மாமன்னன் | New Tamil Christmas Song | அதிசயம் Vol-8 - Video
PUBLISHED:  Nov 09, 2016
DESCRIPTION:
Watch and Share
Christmas -2016 New Song Athisayam Vol - 8
Singer –Sam p Keerthan
Music – Johnah Bakthakumar
Lyric – Dr.Suresh Frederick
Camera - Subash (SICA)
Editing & Direction - Vincent Raj.I
Artist: Sam p Keerthan
Produced by - Vincey Productions
பல்லவி

மாமன்னன் பிறந்ததினால்
சிந்தை மகிழ்ந்தே பாடிடுவோம்
பார் மண்ணில் உதித்ததினால்
விந்தை அன்பை கூறிடுவோம்
கேளும் தூதர்கள் பாடும் பாடல் பாடகர் குழுவோடு
இனிமை எங்கும் செழிக்க
பாரும் மின்னிடும் ஒளி வெள்ளம்
மண்ணிலே வந்ததென்ன
அமைதி எங்குமே நிலைக்க மாமன்னன் பிறந்ததினால்

சரணம் - 1

ஆட்டிடையர் ஆர்ப்பரித்து அருமையாய் பணிந்தனரே
ஆவலாகி எம்மில் இருக்க இம் மண்ணில் வந்து உதித்தவரே
ஏழ்மை கோலம் கோலம் கொண்டதால்
ஏழ்மை மாற மாற வந்தவரே

மாமன்னன் பிறந்ததினால்
சிந்தை மகிழ்ந்தே பாடிடுவோம்
பார் மண்ணில் உதித்ததினால்
விந்தை அன்பை கூறிடுவோம்

சரணம் - 2

கீழ்த் திசையின் ராஜாக்களும் பாலனை பணிந்தனரே
பொன் போளம் தூப வர்க்கம் ஆனந்தமாய் படைத்தனரே
இயேசு ராஜ ராஜர் அன்பினால்
தூயர் நேசர் ஆட்சி வந்ததே

மாமன்னன் பிறந்ததினால்
சிந்தை மகிழ்ந்தே பாடிடுவோம்
பார் மண்ணில் உதித்ததினால்
விந்தை அன்பை கூறிடுவோம்
கேளும் தூதர்கள் பாடும் பாடல் பாடகர் குழுவோடு
இனிமை எங்கும் செழிக்க
பாரும் மின்னிடும் ஒளி வெள்ளம்
மண்ணிலே வந்ததென்ன
அமைதி எங்குமே நிலைக்க மாமன்னன் பிறந்ததினால்



You can also visit us at : Website
http://www.vincey.in/
You can like us at : Facebook Account
https://www.facebook.com/vinceyproductions
You can like us at : Facebook Page
https://www.facebook.com/Vincey-productions-1488321888051334/
You can watch us at: Google Plus
https://plus.google.com/u/0/+VinceyProductions
follow us on Twitter      Contact      Privacy Policy      Terms of Service
Copyright © BANDMINE // All Right Reserved
Return to top