Enn Kaadhal Thozha - என் காதல் தோழா - NanthaA ft. Mahathi | [Official Video] | 5K | 2016 - Video
PUBLISHED:  Jan 07, 2016
DESCRIPTION:
♥ Enn Kaadhal Thozha... ♥ "The Song Exposed a Lovable, Romantic Couple's Day to day Life", The Contents Their Present & Past (mixed) Life Moments... "Some True Love Stories Never End...."

Song - Enn Kaadhal Thozha...
Produced - M.M.Production
Music - Nanthaa SRISKANTHARAJAH
Director - Vigithan Sokka
Cast - Vigithan Sokka & Hiruthiga Vigithan
Singers - Mahathi Sekar (Indian Playback Singer) & NanthaA
Lyrics - Nanthaa SRISKANTHARAJAH (Sri.Thuvaarag)
D.O.P - Dilson Rajan
Editing - Vigithan Sokka
Ast.Director - M.Kaj
Ast.Cin.graphy - V.Thajinthan
Producer - NanthaA SRISKANTHARAJAH
Co-Producer - Meera SUBRAMANIAM

Mixed By - Smith Thampan
Mastered By - Raphaël Jonin & Maël

SACEM Songwriter Code IPI : 631668931
SACEM ISWC Code : T-703.374.290.6
ISRC Code : FR-9W1-15-03168

Album "Muzhu Nilaa..." (Only 1st Part) Available :
iTunes : https://itunes.apple.com/fr/album/muz...
Amazon : http://www.amazon.fr/Muzhu-Mahathi-Sa...
Spotify : https://play.spotify.com/album/3ZXABa...


Song
Lyrics - Pallavy

Female : என் காதல் தோழா, எனையாழ வா வா
உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா?
என்மார்பில் தூங்கும் இருள்நேர வீரா
உனைத்தேடும் நேரம் என்நெஞ்சம் ஏங்கும் ஏனடா?

Male : உன்முத்தம் சேர்கையில் நீராகிறேன்,
நீ எந்தன் வானமானால் நான் உன்மேல் நீந்தும் மேகம்!


Saranam 1

Male : வேண்டும் நீ வேண்டும் மழை தூறும் நேரத்தில்
Female : மீண்டும் இது தோன்றும் என் தேகம் வெள்ளத்தில்...

Male : வாசம் உன் வாசம் அதைத் தேடும் என் சுவாசம்
Female : போதும் இது போதும் ஒரு நூறு ஜென்மங்கள்!

Female : சிலபொழுது நண்பன் ஆனாய் பலபொழுதென் பிள்ளை நீ!
Male : தலையணையில் தூக்கம் தொலைத்தே உனதுடலில் சாய்கிறேன்!

Female : காதிலே ஓர்கதை நான் கூறவா?
Male : செல்லமாய் ஓரிதழ் நான் தரவா?


Saranam 2

Female : பார்த்தேன் உனைப் பார்த்தேன் ஓர்நாள் என் பயணத்தில்
Male : கேட்டேன் உடன் கேட்டேன் எனைக் காதல் செய் என்றே!

Female : ஏனோ அது ஏனோ நான் வாசல்வரை வருவேன்
Male : நோகும் உயிர் நோகும் உனை நீங்கும் தருணத்தில்,

Female : பலசமயம் நாணம் இழந்தேன் உனதருகில் ஸ்நேகிதா
Male : சிலசமயம் பூமி மறந்தேன் உனதுஅன்பில் ஸ்நேகிதி

Female : உன்தலை கோதியே நான்தொட வா
Male : என்நிலை கூறினேன் உன்விடை தா!


© 2016 - NanthaA Composer
follow us on Twitter      Contact      Privacy Policy      Terms of Service
Copyright © BANDMINE // All Right Reserved
Return to top