T.M.Kather Batcha sings Madurakavi Baskara Das - Shanmuga Ezhai.wmv - Video
PUBLISHED:  Jul 07, 2011
DESCRIPTION:
Another good song sung by the great Uraiyur T.M.Kather Batcha. There is Bhakthi in each line as he sings with with devotion asking Muruga for Deliverance.

Bhaskaradas wrote the Lyrics for the first ever Tamil Film Song in the movie Kalidas. He was well-known for his 'தேசபக்தி' பாடல்கள் .

1915-இல் காந்திஜி மதுரை வந்திருந்தார் . ஒரு பொதுக்கூட்டத்தில் "காந்தியோ பரம ஏழை
சந்நியாசி" என்ற பாடலை ஒருவர் பாடினார் .
காந்திஜியும் அதை ரசித்தார் . (For those who don't know, Gandhi had learnt Tamil reasonably well while in South Africa.)

பாடலை ரசித்து விட்டு காந்திஜி , 'யார் எழுதியது ' என்று கேட்க, பக்கத்திலிருந்த சுத்தானந்த பாரதியார், 'நம்ம பாஸ்கரதாஸ் ' எழுதியது என்று சொன்னார் .
'தும் கோ பாஸ்கரதாஸ் சன்யாஸ் பனாயா ' என்று சொல்லி சிரித்தாராம் காந்தி .
follow us on Twitter      Contact      Privacy Policy      Terms of Service
Copyright © BANDMINE // All Right Reserved
Return to top